School Students | அரசு பள்ளியில் அதிர்ச்சி - திக்குமுக்காடும் மாணவர்கள்

Update: 2025-12-06 03:19 GMT

School Students | அரசு பள்ளியில் அதிர்ச்சி - திக்குமுக்காடும் மாணவர்கள்

மழைநீர் ஒழுகும் வகுப்பறை - புதுக்கட்டிடம் கட்டக் கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை என்ற கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒழுகும் மழைநீரில் மாணவர்கள் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணினிகள், புத்தகங்கள் உள்ளிட்டவையை தார்ப் பாய்களைக் கொண்டு மூடிவைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மாணவர்கள் மாற்று இடத்தில் உட்கார்ந்து படிப்பதாக தெரியவருகிறது. மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்