Robo Shankar Daughter | IndiGo Flight | வேதனையில் புலம்பிய ரோபோ சங்கர் மகள்
Robo Shankar Daughter | IndiGo Flight | வேதனையில் புலம்பிய ரோபோ சங்கர் மகள்
இண்டிகோ விமானம் ரத்தானதால், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் அவரது கணவரும் அவதி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர். சென்னைக்கு திரும்புவதற்காக வாரணாசி விமான நிலையத்திற்கு வந்தபோது, டிக்கெட் ரத்தானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிருப்தியுடன் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.