Puducherry Street Vendor | அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி | திடீர் பரபரப்பு
புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அகற்றினர். நோட்டீஸ் வழங்கியும் கடைகளை அகற்றாததால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெண் வியாபாரி ஒருவர், தான் வைத்திருந்த கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.