Puducherry | Dog | தெரு நாய்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி.. பார்த்து குஷியான குழந்தைகள்
தெரு நாய்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி - குழந்தைகள் ஆர்வம் . புதுச்சேரியில் விலங்கு நல அமைப்பின் தலைவர் அஷோக் குமார் சார்பில் தெரு நாய்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெரு நாய்களை பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான நாய்க்குட்டிகளை தத்தெடுத்துக் கொண்டனர்.