வாடிக்கையாளரிடம் ரூ.73,000 மோசடி செய்த தனியார் ஸ்பா

Update: 2025-12-11 08:58 GMT

ஸ்பா மசாஜ் மெம்பர் ஷிப் மற்றும் பல்வேறு பேக்கேஜ்கள் வழங்குவதாக தெரிவித்து ஐடி ஊழியரிடம் 73 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீபக் பால் சினிவாசன். இவர் சென்னை, தி.நகரில் உள்ள தனியார் ஸ்பா ஒன்றில் சேவை பெற சென்ற போது, அங்கிருந்த நிர்வாகத்தினர், மெம்பர் ஷிப் வாங்க வற்புறுத்தி, கூகுள் பே மூலமாக மொத்தமாக 73 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து, அதை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். தற்போது இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்