ஊட்டி அடுத்த மாவனல்லாவில் பெண்ணை தாக்கிக் கொன்ற புலி பிடிப்பட்ட நிலையில், வேட்டை திறனை இழந்துள்ளதால் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேஷ் தெரிவித்துள்ளார்... அதனை காணலாம்...