சிதம்பரத்தில் மழை விட்டும் வடியாத வெள்ள நீர் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மழை விட்டு 13 நாட்கள் கடந்தும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கண்ணதாசன் வழங்கிட கேட்கலாம்.