குடும்பத்தையே அரிவாளால் வெட்டி பெண்ணை தூக்கிய வீட்டார் - காதல் திருமணத்தால் வெறி

Update: 2025-12-11 09:28 GMT

காதலனை தாக்கி காதலியை தூக்கி சென்ற குடும்பத்தினர் - பரபரப்பு. நாகை, வேளாங்கண்ணியில் திருமணம் செய்த பெங்களூரு காதல் ஜோடி. குடும்பத்தினர் முன்னிலையில் காதலனை தாக்கி மணப்பெண்ணை தூக்கி சென்ற பெண் வீட்டார். தடுக்க முயன்ற காதலன், தந்தை உள்ளிட்டோருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு. காதலன் அவரது தந்தை, தாய், மாமா உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்