Bus Accident | மயிலாடுதுறையில் தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து - உள்ளே இருந்த 26 பேர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற தனியார் சுற்றுலாப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது அந்த காட்சிகளை பார்க்கலாம்..