சென்னை மகப்பேறு மருத்துவமனையில் மின்தடை - நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் அவதி
மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதி/ஜெனரேட்டர் இருந்தும் டீசல் இல்லாததால் இயக்க முடியாத அவலம்/ஆம்புலன்ஸும் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியின் கணவர் மருத்துவர்களிடம் வாக்குவாதம்