ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன்மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கில், பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அலுவலராக பொறுப்பேற்பதற்கு முன்பும், பின்பும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பான விபரங்களை அறிக்கையையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.