வாரிசு அரசியல்- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவரம் வெளியீடு
நாடு முழுவதும் வாரிசு அரசியல் பின்னணியை கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவரத்தை ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களில் 20 சதவீதம் பேரும், மக்களவை உறுப்பினர்களில் 31 சதவீதம் பேரும்,
மாநிலங்களவை உறுப்பினர்களில் 21 சதவீதம் பேரும் வாரிசு அரசியல் பின்னணியை கொண்டவர்கள் என ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.