#BREAKING || TN Police | "தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது" - சென்னை ஐகோர்ட் வேதனை
"தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது"
தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்ற கதவை தட்ட வேண்டி இருப்பதாகவும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை
தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது - நீதிபதி
காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு