ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் மக்கள், கட்சிகள்.. ஆதரித்து வணிகர்கள் கடையடைப்பு

Update: 2025-11-19 08:47 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் மதுபானக் கூடம் எதிர்த்து,காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம். போராட்டத்தை ஆதரித்து அந்தப் பகுதியில் கடை அடைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்