அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் | Train

Update: 2025-06-07 14:54 GMT

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஏசி கோளாறு

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை

தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் வாக்குவாதம் செய்ததால் ரயில்சேவை பாதிப்பு

ஜோலார்பேட்டை அருகே சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயிலில் ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்