Paramakudi Accident | பரமக்குடியில் பயங்கரம் - 20 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2025-09-12 09:19 GMT

2 அரசு பேருந்துகள் அடுத்த‌டுத்து மோதல் - 20 பேர் படுகாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இரண்டு அரசு பேருந்துகள் அடுத்த‌டுத்து மோதிக்கொண்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

Tags:    

மேலும் செய்திகள்