பங்குனி உத்திர தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

Update: 2025-04-12 06:47 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த காட்சியை பார்ப்போம்.......

Tags:    

மேலும் செய்திகள்