Breaking | Highcourt | கோயில் முதல் மரியாதை விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி

Update: 2025-12-29 10:53 GMT

கோவிலில் தெய்வத்துக்குதான் முதல் மரியாதை வழங்கப்படவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்/சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்/காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில் பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் வழக்கு/பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரியை அணுகலாம் - உயர்நீதிமன்றம்/மடாதிபதிகளுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்