நீ வந்தால்தான் உன் அப்பா வருவார்..." - மகன்களை இழுத்து சென்ற போலீசார் வீடியோ வைரல்

Update: 2025-07-06 09:27 GMT

மதுரை அலங்காநல்லூரில் தந்தை மீதான புகாரில் மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்