"ஐயோ அந்த பையன்.." மொத்த பாசஞ்சரும் பார்க்க பீச் ட்ரெயினில் பயங்கரம்

Update: 2025-05-05 05:38 GMT

#JUSTIN || Chennai Train | "ஐயோ அந்த பையன்.." மொத்த பாசஞ்சரும் பார்க்க பீச் ட்ரெயினில் பயங்கரம்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் படுகாயம்.

சற்று முன் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் ரயிலில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் இளைஞர் தவறி விழுந்துள்ளார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு படுகாயங்களுடன் கடந்த இளைஞரை மீட்டு சக ரயில் பயணிகள் ரயில் படுக்க வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்