Nurses Protest | நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்ட செவிலியர்கள்.. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அவலம்..

Update: 2025-12-24 05:45 GMT

போராடிய செவிலியர்கள் கைது - நள்ளிரவில் பேருந்தில் அனுப்பிவைப்பு

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்