இனி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் - பயணிகளுக்கு சர்பிரைஸ்

Update: 2025-05-03 02:31 GMT

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் பெட்டிகளை இருபதாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருமே எட்டாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்