``ஒரு சின்ன தப்பு கூட நடக்க கூடாது’’ - எல்லா வகையிலும் பர்ஃபெக்ட்டாக யோசித்த தவெக
தவெக மாநாட்டு திடலில் 20 மருத்துவக் குழுக்கள் எப்போதும் உஷார்!
மாநாட்டை ஒட்டி, 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய 20 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.