சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திரை ப்பட சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூத ன முறையில் கொள்ளைய டித்த வட மாநில ஆசாமி யின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன சம்பந்த ப்பட்ட வட மாநில நபர் குறி த்து பொதுமக்கள் அடையா ளம் காண்பதற்காக சிசி டிவி காட்சிகள் வெளியீடு..
தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு ஏடிஎம்களில் பணம் கொள் ளை போவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன
இதனை அடுத்து அதிகாரி கள் இது குறித்து விசார ணையை மேற்கொண்ட னர்
இந்த தீவிர விசாரணை யில் வட மாநில இளைஞர் ஒருவர் நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் கொள் ளையடித்த சிசிடிவி காட்சி கள் கிடைத்தது.அதன் அடி ப்படையில் பணம் வெளியி ல் வரும் இடத்தில் தகடு ஒன்றை வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
பின்பு ஏடிஎம் கார்டை பயன் படுத்துகின்ற மக்கள் அனைத்து செயல்பாடுகளு ம் நடைபெறும் ஆனால் பணம் மட்டும் வெளியில் வருவதில்லை. அவர்கள் பண வரவில்லை என்று வீட்டிற்கு சென்று விடுவார் கள்.
பின்பு ஏ.டி.எம் க்கு சென்று அந்த மர்ம ஆசாமி தகடு எடுத்ததும் பணம் ஏடிஎம் மில் இருந்து வெளியில் வரும் அதை எடுத்துவிட்டு மீண்டும் தகடை ஏடிஎம்மில் பொருத்திவிட்டு சென்று விடுகிறார். இவ்வாறு பல மாதங்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் புகா ரை அடுத்து ஏடிஎம்களில் உள்ள கண்காணிப்பு கேம ராக்களை ஆய்வு செய்ததி ல் வடமாநில இளைஞரின் கைவரிசை தெரிய வந்தது
மேலும் வட மாநில இளை ஞர் நூதன முறையில் கொ ள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக தமிழகம், பா ண்டிச்சேரி பகுதிகளில் அமைந்துள்ள சுமார 30. க்கும் மேற்பட்ட ஏடிஎம்களி ல் இதுவரை தனது கைவரி சையை காட்டி உள்ளார்
மேலும் சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம் மணலி மாதவரம் பால் பண்ணை செங்குன்றம் மற்றும் மாங்காடு மதுர வாயில் பாண்டிச்சேரி
மதுரை திருச்சி கோயம் புத்தூர் கும்பகோணம் போன்ற பகுதிகளில் இது குறித்து புகார் அளிக்கப்ப ட்டுள்ள நிலையில் காவல். துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கண்காணி ப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசா ரணை மேற்கொண்ட நிலையில் தற்போதுபொது மக்களின் உதவிக்காக
மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன