மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

Update: 2025-07-10 13:29 GMT

மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

காரைக்குடி மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி துணை மேயர் உட்பட 22 மாமன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஆரோக்கியசாமி வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்