முழு அடைப்பு.. எதுவுமே இயங்கல - வெறிச்சோடிய சாலைகள்.. ஷாக்கில் சுற்றுலா பயணிகள்
முழு அடைப்பு - வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்/நீலகிரியில் முழு அடைப்பு போராட்டத்தால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்/உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிப்பு/சுற்றுலா தலங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலே சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்/உணவு, குடிநீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்