நீங்கள் தேடியது "Bandh"

கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி
22 Dec 2018 1:45 PM GMT

கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி

அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப். 28 -ல் மருந்து வணிகர்கள் முழு அடைப்பு: அரசு மருந்தகங்கள் இயங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
26 Sep 2018 4:37 PM GMT

செப். 28 -ல் மருந்து வணிகர்கள் முழு அடைப்பு: "அரசு மருந்தகங்கள் இயங்கும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வரும் 28 ம் தேதி மருந்து வணிகர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் நிகழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திராவில் ஜூலை 24ல் பந்த் - ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
21 July 2018 11:14 AM GMT

ஆந்திராவில் ஜூலை 24ல் பந்த் - ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து ஜூலை 24ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
13 Jun 2018 10:56 AM GMT

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?
6 April 2018 3:47 AM GMT

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?

முழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா ? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..

தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
5 April 2018 7:54 AM GMT

தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் - திமுக செயல்தலைவர்.