Kanchipuram | சென்னை-பெங்களூரு NH-ல் கோரம்.. அந்த இடத்திலேயே 2 பேர் பலி

Update: 2026-01-04 10:02 GMT

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..பெங்களூரில் இருந்து ஏணி, போர்டு லைட் உள்ளிட்ட உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் திலீப் மற்றும் ஸ்டானி ஆகியோர் உயிரிழந்தனர். வேனில் உறங்கிக்கொண்டிருந்த நிராஜ் படுகாயமடைந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்