கோவையில் உள்ள தியேட்டரில், ஜனவரி 9ம் தேதி வெளியாகும் "ஜனநாயகன்" படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.. 'ஜனநாயகன்', விஜய்யின் கடைசி படம் என்பதால், டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர்....