Madhampatty Rangaraj Case | மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு - தீர்ப்பு எழுதிய நீதிபதி செந்தில்குமார்
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷ் வழங்கிட கேட்கலாம்...