Special Report | தமிழகத்திற்கே தலைப்பு செய்தியான தி.குன்றம் தீர்ப்பு - என்ன சொன்னார்கள் நீதிபதிகள்?
"திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்
என்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு செல்லும்
என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளிச்சிருக்கு...
வரும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தன்று
தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும்,
அரசியல் காரணங்கள் அடிப்படையில் அரசு செயல்படக் கூடாது. என்றும் நீதிபதிகள் தெரிவிச்சிருக்காங்க. தீர்ப்பின் முழு விவரங்களை வழங்குகிறார் செய்தியாளர் மாரிசாமி...