Health Tips | காலை எழுந்தவுடன் செய்யும் இந்த பழக்கம்தான் ஹார்ட் அட்டாக் வரக் காரணமா? - ஆய்வு முடிவு

Update: 2026-01-05 13:41 GMT

உணவுப்பழக்கமும் இல்ல. மன அழுத்தமும் இல்ல. அதிகாலையில தூங்கி எழுந்திருச்சதும் இந்த ஒரு பழக்கம்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணமாக இருப்பதாக வெளியாகி இருக்கும் புதிய ஆய்வு முடிவு அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு. நம்மில் பலருக்கும் இருக்கும் இந்தப் பொதுவான பழக்கம் இவ்வளவு ஆபத்தானதா? அது என்ன? என்பதைப் பற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...

Tags:    

மேலும் செய்திகள்