L MURUGAN || "திருப்பரங்குன்றம் வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு" - எல்.முருகன் நெகிழ்ச்சி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றி என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.