Nagai | Crime Case | மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்.. போதையில் நடந்த கொடூரம்..

Update: 2025-12-24 08:00 GMT

மதுபோதையில் மனைவின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மது போதையில் மனைவியின் கையை வெட்டி, குளத்தில் கணவர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்