"நீர்த் தேக்க தொட்டிக்குள் மலம் கழித்த மர்ம நபர்கள்?" - திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தொட்டனம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் மலம் கழித்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சுமித் ஏசு ராஜா..