Sand Smugging | கண் முன்னே சென்ற மணல் கடத்தல் லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்த M.R.Vijayabhaskar

Update: 2025-06-12 10:02 GMT

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடத்தல் லாரியை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்