தேர்வில் தோல்வியடைந்த மகனை கண்டித்த தாய் - 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை

Update: 2026-01-11 13:42 GMT

கோவை மாவட்டம் மூக்கனூரில் தேர்வில் தோல்வியடைந்த மாணவரை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தில் ஆத்தியுள்ளது.

தனியார் பள்ளியில் படிக்கும் வருண் என்ற மாணவர் அரையாண்டு தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வியடைந்ததால், அவரது தாயார் கண்டித்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்