Dindigul Encounter | தப்பி ஓட முயற்சி.. தெறித்த தோட்டா - திண்டுக்கல்லில் அதிரடி
திண்டுக்கல்லில் ரவுடி காலில் சுட்டுப்பிடிப்பு
திண்டுக்கல்லில் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய விக்னேஸ்வரன் என்பவர் காலில் சுட்டுப்பிடிப்பு
3 கொலை உட்பட 15 வழக்குகளில் தொடர்புடைய விக்னேஸ்வரன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது சுட்டுப்பிடிப்பு
மதுரை செல்லும் சாலையில் உள்ள சவேரியா பாளையம் அருகே பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது துப்பாக்கி சூடு
போலீசார் சுட்டதில் வலது முட்டியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி