Teachers Protest | 17-வது நாளாக போராட்டம் நடத்திய இடை நிலை ஆசிரியர்கள் மீண்டும் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.