MK Stalin Mother Dayalu Ammal Health | முதல்வர் ஸ்டாலினின் தாயார் தற்போது எப்படி உள்ளார்?

Update: 2025-03-10 02:59 GMT

மருத்துவ சிகிச்சைக்கு பின், முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வீடு திரும்பினார். கடந்த 3ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையால் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது இல்லம் திரும்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்