`MGR' கையில் பாஜக கொடி- சர்ச்சையான நயினார் நிகழ்ச்சி - மக்கள் எதிர்பாராத பதில்கள்

Update: 2025-04-20 17:01 GMT

எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்தது இல்லை. ஆனால் தற்போது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் எம்ஜிஆர் வேடமிட்டு பாஜக கொடியை கையில் ஏந்தி நடனம் ஆடிய நபரால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்