தேர்தல் வழக்கு - ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை/தேர்தல் வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்/
2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனியின் வெற்றி செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு/35க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் ஆஜர்/நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை