Vellore | குத்து வாங்கிய கத்தியோடு கர்ப்பிணி.. ரத்த வெள்ளத்தில் அண்ணன்.. ஒரே இரவில் தூக்கிய போலீசார்

Update: 2025-12-08 11:25 GMT

வேலூரில் கர்ப்பிணியை கத்தியால் குத்திய சதீஷ் என்ற இளைஞரை கைது செய்த போலீசார். தனது அண்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்றபோது கர்ப்பிணிக்கு கத்திக்குத்து. 

Tags:    

மேலும் செய்திகள்