Nellai | Crime | மாமியாரை சரமாரியாக குத்திய மருமகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..

Update: 2025-12-08 11:38 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய மருமகனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்