Tirupathur | வீட்டில் தனியாக இருந்த முதியவருக்கு அதிர்ச்சி.. திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர் வீட்டில், தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்பி மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரை அடுத்த செல்லரப்பட்டி கண்ணாடிகாரன் வட்டம்
பகுதியை சேர்ந்த தேவன் என்பவர் வீட்டில்தான் இந்த சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.