Nagarhole | Temple | கோயிலுக்குச் சென்றவர்களுக்குக் காத்திருந்த கோரம் - குளத்தில் மிதந்த ஆண் சடலம்

Update: 2026-01-04 11:17 GMT

நாகர்கோவில் நாகராஜா கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலை திறந்து வழிபாடு நடத்த சென்ற போது அங்குள்ள தெப்பக்குளத்தில் ஆண் ஒருவரது சடலம் மிதப்பதைக் கண்ட கோவில் ஊழியர்கள், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவிடன் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்