#JUSTIN || Neyveli | நெய்வேலி NLC-ல் பெரும் தீ விபத்து - பல கோடி மதிப்பில் சேதம்

Update: 2025-05-11 03:01 GMT

#JUSTIN || Neyveli | நெய்வேலி NLC-ல் பெரும் தீ விபத்து - பல கோடி மதிப்பில் சேதம்

நெய்வேலி என்எல்சியில் தீ விபத்து

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள, டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து.

அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பொருட்கள் சேதமானதாக தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்