"அதிமுகவின் தற்போதைய நிலை வேதனை அளிக்கிறது"- கார்த்திக் சிதம்பரம் பேட்டி

Update: 2025-04-07 04:18 GMT

தமிழ்நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட அதிமுக, தற்போது பாஜகவின் சப்சிடியாக (subsidy) மாறியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல தலைமைகள், ஆளுமைகள் தலைமை தாங்கிய அதிமுகவின் தற்போதைய நிலை வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்