மதுரையில் சுற்றி வளைத்து பிடித்த போலீசார்.. வெளியான சிசிடிவி - மதுரையில் பரபரப்பு
மதுரையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். ஒத்தக்கடையில் உள்ள மொபைல் கடையில், சிம்கார்டு வாங்கிக் கொண்டிருந்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.