Madhavan | Dhurandhar | நம்ம மாதவனா இது.. ஆளே அடையாளம் தெரியலயே

Update: 2025-11-10 05:08 GMT

நடிகர் மாதவனா இது...! - 'துரந்தர்' படத்தில் மாதவனின் புதிய அவதாரம் 'துரந்தர்' படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வளம் வந்த மாதவன், இந்த போஸ்டரில் முற்றிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு தீவிரமான முகபாவனையுடன் முற்றிலும் புதிய அவதாரத்தில் காட்டப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக தெய்வத்திருமகள் படத்தின் புகழ் சாரா நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதியும், படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதியும் திரைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்